கண்ணோட்டம்
தொகுப்பு
செயற்பாடுகள்

30/1/2024 அன்று பாலர் சுகாதார மேம்பாட்டுக்கான வலையொலி )You tube) Webinar க்கு பங்களித்தது

PPP ஆனது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் PHMகளை பயிற்றுவிப்பதற்கு தயாரிக்கப்பட்டது மற்றும் RDSகள் மூலம் பரப்பப்பட்டது.

புலனம் (Whatsapp) செய்திகள் உருவாக்கப்பட்டு FHB மூலம் ஆசிரியர் பெற்றோர் குழுக்கள் மூலம் பரப்பப்பட்டன.